எனது குழந்தை பயங்கரவாதி
Enathu Kuzhanthai Payankaravathi
₹50+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :தீபச்செல்வன்
பதிப்பகம் :விடியல் பதிப்பகம்
Publisher :Vidiyal Pathippagam
புத்தக வகை :கவிதைகள்
பக்கங்கள் :80
பதிப்பு :1
Published on :2013
ISBN :9788189867799
Add to Cartதாங்கள் வாழ வேண்டிய தங்களின் தேசம் விடுதலை பெற வேண்டும் என்கிற ஈழ தேசக்குழந்தைகளின் குரலே இக்கவிதைத் தொகுப்பு. பெரும்பாலும் நிலம் பற்றியதாகவும், குழந்தைகளைப் பற்றியதாகவுமே கவிதைகள் இடம் பெற்றுள்ளன.
ஈழப் போராட்டத்தில் குழந்தைகள் குருதி சிந்திய கொடுமைகளையும், இழந்த வாழ்வை மீட்கும் துயரத்தை காலம் அவர்களின் மீது சுமத்தியிருப்பதையும் உலகுக்கு உணர்த்தும் உண்மைகள் இவை. கொல்லப்படமுடியாத/நாட்டின் செடிகளாகப் பிறந்திருக்கும் இக்குழந்தைகள்/சுதந்திரத்தைப் பெறுவார்கள் நாளை என்ற நம்பிக்கை தீபச்செல்வனிடம் உண்டு.