காற்றடிக்கும் திசையில் இல்லை ஊர்
Kaatradikkum Dishaiyil Illai Oor
₹180+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :பா.செயப்பிரகாசம்
பதிப்பகம் :வம்சி பதிப்பகம்
Publisher :Vamsi Pathippagam
புத்தக வகை :சிறுகதைகள்
பக்கங்கள் :200
பதிப்பு :1
Published on :2014
ISBN :9789384598112
Add to Cartநாட்டார் வழக்காறுகள், வட்டார மக்களுடன் வாழுதல், கிராமிய கலைஞர்களுடன்உரையாடல் போன்ற செயல்களுக்குள் கால்பதிக்கையில், மக்களின் மெய்யானவாழ்வியல் தரிசனம் கிடைத்தது. புராணம், தொண்மம் என்கிற இந்திய மரபு போல்விதண்டாவாதம் கொண்ட ‘தற்கொலை மரபு’ அல்ல அது. இந்திய மெய்யியல் என்றும்,வேதமரபு என்றும் தொன்ம சூக்குமம் என்றும் நவீன இலக்கியவாதிகள் நடத்தும் இந்தத்தற்கொலை மாயையிலிருந்து விலகியது, அந்நியப்பட்டது, தனித்துவமிக்கது என் தமிழ்மக்களின் வாழ்வியல் மரபு. உண்மையான தமிழ் மெய்யிலைக் கண்டடையும் தேடலில்எனது கால்வைப்பு உறுதிப்பட்டுள்ளது.