இணையதளம் வழியே தமிழ், தமிழில்ஹைக்கூ இரண்டையும் பரப்பி இலட்சக்கணக்கான மக்களின் மனதில் முன்னோடியாய் நிற்பவர். தமிழ் வளர்ச்சி, தமிழ் மக்கள் நலன் மனிதநேயச் சிந்தனைகள், சமுதாய முன்னேற்றம் என இலக்கியத்தடம் பதித்து அதற்கென செயல்படுபவர். மனதில் ஹக்கூ மூலம் நம் மனதில் ஹைக்கூவாய் இடம் பிடிக்கிறார். வாழ்க! வளர்க! வெல்க!