சிறு சிறுகதைகள்
Siru Siru Kadhaigal
₹80+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :சுஜாதா
பதிப்பகம் :விசா பப்ளிகேஷன்ஸ்
Publisher :Visa Publications
புத்தக வகை :சிறுகதைகள்
பக்கங்கள் :96
பதிப்பு :3
Published on :2008
குறிச்சொற்கள் :கற்பனை, சிந்தனை, கனவு, நகைச்சுவை, சிரிப்பு, மகிழ்ச்சி
Out of StockAdd to Alert List
இந்தப் பகுதியில் சின்னஞ்சிறு விஷயங்கள் பல எழுதப்போகிறேன். முதலில் சின்னஞ்சிறு கதைகள்,அப்புறம் கவிதைகள், அறிவுயல் விஷயங்கள்,புதிர்கள், படங்கள் இவற்றுக்கு இலக்கணம் ஏதாவது உண்டா ;கதைகள் கதைகளாக! இல்லாமல் எதார்த்தமாகவும், மக்களுக்கும், சமூகத்திற்கும் நல்ல வழி காட்டியாகவும், படிப்போரையும் கேட்போரையும் கதைக்குள் ஒன்றிப் போகச் செய்ய வேண்டும். என்ற வகையில் எமது 'கதைகள் அமையும், என்ற நம்பிக்கையுடன் உங்கள் மலர்ப் பாதங்களுக்கு', சிறுகதைகளை', அர்ப்பணித்து தொடர்கிறேன்.