book

விதை உற்பத்தி முறைகள் (old book - rare)

Vithai Urpathi Muraigal

₹37+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :தி. புருசோத்தமன்
பதிப்பகம் :நியூ செஞ்சுரி புக் ஹவுஸ்
Publisher :New century book house
புத்தக வகை :விவசாயம்
பக்கங்கள் :110
பதிப்பு :1
Published on :2000
ISBN :9788123404653
குறிச்சொற்கள் :உழவுத் தொழில், வேளாண்மை, காடுகள்
Out of Stock
Add to Alert List

விளையும் பயிர் முளையிலேயே தெரியும் என்பார்கள். விதை தரமாக இருந்தால்தான் மரம் அல்லது செடி வளமாக வளரும். விதைகளை உற்பத்தி செய்கின்றவர்கள் அதற்கான தொழில் நுட்பங்களில் கை தேர்ந்தவராக இருக்க வேண்டும்.  இந்நூல் விதை உற்பத்தி முறைகளைத் திறம்பட விளக்குகிறது. திருமிகு தி. புருசோத்தமன் அவர்கள் இந்நூலில் தனது கைவண்ணத்தைப் பதித்து நல்வண்ணமாகப் படைத்துத் தந்திருக்கிறார்.