ஆண் பெண் உறவை முழுமையாய் விவரித்த முதல் நூல் காமசூத்ராவாகத்தான் இருக்கமுடியும். நீங்கள் இன்பத்தை அறிந்து கொள்ளுங்கள், அதை முறையாகப் பயன்படுத்தி மகிழ்ச்சி அடையுங்கள்.இதைத் தவிர வேறேந்த நோக்கத்துடன் நான் இதனை எழுதவில்லை என்று தனது நூலாகியாய இந்தப் புத்தகத்தில் குறிப்பிட்டுள்ளார்.