
Loading...
Opening the world of stories

Opening the world of stories
Customer Service
About Noolulagam
v0.1.39

Opening the world of stories

Pothu Arivu Kelviyum Pathilum
Free shipping over ₹500
ஒவ்வொரு மனிதனுடைய வாழ்க்கையும் தெளிவாகவும், சீராகவும் அமைய கல்வி அறிவு மிகவும் இன்றியமையாத்து.
மாணவ பருவத்தில் படிக்க இயலாதவர்கள் கூட முதுமை அடைந்த பின்பும், வயது வந்த பின்பும் கல்வி கற்கும் திட்டத்தை நமது இந்திய அரசு '' அறிவொளி இயக்கம்'' மற்றும் முறை சாரா கல்வித் திட்டம் என்ற பெயரில் கல்வி போதித்து வருகின்றனர்.
படிப்பறிவு எவ்வளவு முக்கியமோ அதே போல் அனுபவ அறிவும், பொது அறிவும் ஒவ்வொருவருக்கும் அவசியமானது.
பள்ளியில் படிக்க இயலாத பலபேர் உலகச் செய்திகளையும், பொது செய்திகளையும், அறிவியல், வரலாறு, மற்றும் பலதரப்பட்ட துறைகளைப் பற்றியும் அழந்த அறிவு பெற்று விளங்குகின்றனர். இதற்கு பத்திரிக்கைகள், எளிய நால்கள், வானொலி, தொலைகாட்சியும் உதவுகின்றன.
Topics / குறியீடுகள்