நம் வாழ்க்கையில் வளப்படுத்தும் பொன்மொழிகளை பற்றி காண்போம். நமது முன்னோர்கள் கூறிய அறிவுரைப் படி நடந்தால், நம் வாழ்க்கையில் நலமாகவும், வளமாகவும் வாழலாம். எனவே இந்த நூலில் சில முக்கியமான, நாம் வாழ்க்கைக்கு தன்னம்பிக்கை ஊட்டும் பொன்மொழிகளை பற்றி கூறியுளேன் .