பலவகைப் பூச்சிகள் நோய்களைப் பரப்புவதில் பங்குகொண்டுள்ளன. ஈக்கள், கரப்பான்பூச்சிகள், மூட்டைப்பூச்சிகள், பேன்கள், தெள்ளுப்பூச்சிகள், கொசுக்கள் முதலியன நோய்க் கிருமிகளை மற்றவர்களுக்குப் பரப்பி நோய்களை உண்டாக்குகின்றன. ஆகவே, இவை நோய்களை எவ்வாறு பரப்புகின்றன? இப்பூச்சிகளை ஒழிக்கும் முறைகள், புச்சிகளை வரவொட்டாமல் தடுக்கும் முறைகள் முதலியவற்றை நன்கு அறிந்துகொள்ளுதல் அவசியம். இப்பூச்சிகளை அழிப்பதன் மூலம் நாம் நோய்களைப் பரவ்விடாமல் செய்ய முடியும்.
தமிழ் மக்கள் வரலாறு - தமிழகத்தில் சாதியைக் கண்டுபிடித்தல் ( அமைப்புமுறை, நடைமுறை மற்றும் ஆங்கிலேயரின் 1871 ஆம் ஆண்டு மக்கள்தொகை கணக்கெடுப்புக்கு முன்பு)