
Loading...
Opening the world of stories

Opening the world of stories
Customer Service
About Noolulagam
v0.1.41

Hai Madhan! IV
Free shipping over ₹500
மதனின் ஃபார்முலாவே தனி. சுவாரசியம் மற்றும் சுடச்சுடத் தகவல்கள் என் இரண்டையும் கலந்து நவீன பிட்ஸா சமைக்கிறார்.
கோடீஸ்வரர்கள் பற்றியும் சொல்கிறார்; கோழி முட்டை போடுவதைப் பற்றியும் புள்ளி விவரம் தருகிறார். மொத்தத்தில் நமது காலத்தில் வாழும் ஜகயூஜால எழுத்துக் கில்லாடி, மதன்.
'ஆனந்த விகடனின் தலைமைச் செயலகமே மதன்தான்!' -மாபெரும் சபையொன்றில் அதன் அதிபர் எஸ். பாலசுப்ரமணியம் இப்படிக் குறிப்பிட்டார்.
Topics / குறியீடுகள்