எந்தெந்த வகைகளில் எல்லாம் தோலில் பாதிப்புகள் ஏற்படு-கின்றன?
தோல் நோய்களால் உடலுக்கு ஏற்படக்கூடிய வேறு பாதிப்புகள் என்னென்ன?
ஒருவரிடம் இருந்து இன்னொருவருக்குத் தோல் நோய்கள் தொற்றுமா?
தோல் நோய்கள் வராமல் தடுப்பதற்கான நடவடிக்கைகள் என்னென்ன?
என, தோலில் ஏற்படக்கூடிய பாதிப்புகளைச் சொல்லும் இந்தப் புத்தகம், அனைத்துவிதமான தோல் நோய்களில் இருந்தும் தப்பிப்-பதற்கு மேற்கொள்ளவேண்டிய தற்காப்பு நடவடிக்கைகளையும் தெளி-வாக விளக்குகிறது.