
Loading...
Opening the world of stories

Opening the world of stories
Customer Service
About Noolulagam
v0.1.40

Free shipping over ₹500
இந்தப் பதிவில் நாம் பார்க்க இருப்பது திருமணப் பொருத்தம் என்னும் பத்து வித பொருத்தங்கள் குறித்துப் பார்ப்போம்.மீண்டும் ஒரு முறை நினைவூட்டுகிறேன். திருமணத்தின்போது ஜாதக ரீதியான
பொருத்தம் மட்டுமே மிக முக்கியமாக பார்க்கப்படவேண்டும். வெறுமனே
நட்சத்திரப் பொருத்தம் பார்ப்பது சரியாக இருக்காது. திருமணப் பொருத்தத்தில்
நட்சத்திரப் பொருத்தம் வெறும் 10 சதவீதம் மட்டுமே பங்காற்றும். மீதம் 90
சதவிகிதம் ஜாதக ரீதியான பொருத்தம் பார்த்து நிர்ணயம் செய்வதுதான் சரியாக
இருக்கும்.
ஒரு நட்சத்திரத்திற்கு குறைந்தது 16 நட்சத்திரங்கள் பொருந்தி வரும்.
ஆனால் ஜாதக ரீதியான பொருத்தங்கள் என்று பார்க்கும்போது ஒரு சில ஜாதகங்கள்
மட்டுமே பொருந்தி வரும் என்பதை உங்களுக்கு நினைவூட்டுகிறேன்.