நீங்கள் இதுவரை கேள்விப்பட்டிராத விந்தையான கட்டுமானங்கள், நுணுக்கங்கள், தொழிற்நுட்பங்கள், கட்டுமானத்துறை தொடர்பான செய்திகள், தகவல்கள், நிகழ்வுகள் போன்றவற்றை தனக்கே உரிய எளிய நடையில் தொகுத்தளிதிருக்கிறார் இந்நூலாசிரியர் திரு.பா.சுப்ரமண்யம். இந்நூலை ஒரே மூச்சில் ஒரே நாளில் படிக்க வேண்டிய அவசியம் இல்லை. பயணத்தின்போதோ, ஓய்வின்போதோ படிக்கக் கூடிய வகையில் தனித்தனி செய்திகளாக, துணுக்குகளாக, சின்னஞ்சிறு கட்டுரைகளாக என பல வடிவில் பல பரிமாணத்தில் தகவல் கோர்வையாக இந்நூல் விளங்குகிறது. கட்டிடத்துறை ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு புதுமையுடன் வளர்ந்து