கிரிக்கெட் மைதான ஆடுதளம் அமைப்பவனின் விசித்திர பயனங்கள் தொன்மத்தில் இருந்து சமகாலத்துக்கு நகர்ந்து. பிராணிகள் வதை போராளியாக வரும் அகலிகை காமம் ஈடேறாத தன் காதலியை நித்திய கன்னியாக ஒரு குழந்தையாகக் காணும் காதலன் பிரியத்துக்குரிய சிறேகிதனை ஒரு நொடியில் மலை உச்சியில் இருந்து தள்ளிவிடும் நட்பையும் வேலையையும் அபத்தமான காரணங்களுக்காக உதறிச் செல்லும் மனிதர்கள்