விடுதலைக்கு முன்னும் பின்னும் நாட்டுக்காகப் பாடுபட்டவர்கள் நாடு அந்நியரிடமிருந்து விடுதலை பெறவும் அந்நியரிடம் மட்டுமல்லாமல், சொந்த் நாட்டுச் சுரண்டல்வாதிகளிடமிருந்தும் மக்கள் விழித்தெழவும் போராடினார்கள். பொதுவுடைமையால் புடம்போட்டுப் வளர்த்தார்கள். இரண்டுக்காகவும் போராடினாரகள். தங்கள் உடல், பொருள், உயிர் அனைத்தையும் தியாகம் செய்தார்கள். அவர்களுள் இரட்டைப் புதினங்களில் வரும் இரணியன், சிவராமன், களப்பால் குப்பு, ஆறுமுகம் போன்றோர் இன்றைய இளைஞர்களுக்கு வழிகாட்டும் புரட்சித் தீபங்கள்.