இந்திய வரலாற்று ஆய்வுக் கழகத்தின் (ICHR) நிதி நல்கையுடன் நியூ செஞ்சுரி புத்தக நிறுவனமும் தூத்துக்குடி புனிதமரியன்னை மகளிர் கல்லூரியும் இணைந்து நடத்திய கருத்தரங்குக்கட்டுரைகளின் தொகுப்பு இந்நூல். இதில் இடம்பெற்றுள்ள கட்டுரைகள் அச்மைக் காலத் தொல்லியல் கண்டுபிடிப்புகள் மீது புதுவெளிச்சம் பாய்ச்சுகின்றன. இந்நூலின் இறுதிக் கட்டுரை கி.பி.600 முதல் கி.பி. 1300 வரை வழக்கிலிருந்து நீர்ப்பாசன முறையை எடுத்துரைப்பதன் வாயிலாக அக்காலகட்டத்தின் சமூக வரலாற்றைத் தெளிவுபடுத்துகிறது.