இந்தப் புத்தகத்தில் எண்ணங்கள் பற்றியும், எண்ணங்களினால் புலப்படும் வண்ணங்கள் பற்றியும் மேலும் பற்பல எண்ணங்களினால் ஏற்படும் நன்மை, தீமைகளை விவரிப்பதோடு மட்டுமல்லாமல் மனிதம் என்ற புனிதத் தன்மையுடன் வாழ்வும், வாழ்விக்கவும் எண்ணங்கள் உறுதுணையாகவும் வண்ணங்கள் அனுபவமாகவும் மேலும் உண்பித்து உண், வாழ்வித்து வாழ், உள்ளதனை மகிழ்வித்து மகிழ் எனும் திருக்குறள் நெறி உலகெலாம் நிலவி காட்டப்பட்டுள்ளது. மகிழ இச்சிறந்த சிந்தனைச் செல்வத்தை வாழ்வில் கொண்டு ஒழுகுவதே நம் வாழ்க்கைக்கும், மற்றவர்களுக்கும் நிச்சயம் உதவும் என்று உறுதியாக நம்புகிறேன்.