எல்லோரும் கோடிக்கணக்கில் முதலீடு செய்து தொழில் செய்யும் அளவிற்கு நம்நாட்டு மக்கள் அனைவரும் இல்லை. அவரவர் தகுதிக்கேற்றார் போன்று குறைந்த முதலீட்டில் நிறைந்த வருமானம் ஈட்டித் தரும் தொழில்கள் ஆயிரக்கணக்கில் உள்ளன. அவற்றுள் ஒரு சிலவற்றை மட்டும் இந்நூலில் குறிப்பிட்டுள்ளோம். ஒரு தனி நபரின் வாழ்வுயர வழிகாட்டியாக இந்நூலிலும் சிறு பங்காற்றும் என்ற திடமான நம்பிக்கையுடன்.