நமசிவாய என்ற ஐந்து எழுத்துக்கள் ஐங்கோணச் சக்கரத்தில் போடப்பட்டிருக்கிறதே என்று சாது மாணிக்க சீவனிடம் வினவிய போது -க உ ரு எ அ என்பது என்ன என்று கேட்டார்.இது தமிழ் எழுத்து என்று சொன்னோம்., சாது ; இல்லை. இது ஒன்று இரண்டு ஐந்து ஏழு எட்டு என்ற தமிழ் இலக்கியங்கள் ஆகும். மர்ம எண்ணும் எழுத்தும் 'என்னும் இவ்வாராய்ச்சி நூல் நவீன காலத்தின் மறுமலர்ச்சியாகும்.