கடவுள்
தந்த அழகிய வாழ்வு-என்ற பாடலில், எதுவரை வாழ்க்கை அழைக்கிறதோ அதுவரை
நாமும் சென்றிடுவோம் விடைபெறும் நேரம் வரும்போதும் சிரிப்பினில் நன்றி
சொல்லிடுவோம்... பாடலாசிரியர் பழனிபாரதி
சந்தோஷம் சந்தோஷம் வாழ்க்கையின் பாதிபலம்என்ற பாடலில்,ஆதியில் ஆண்டவன்
இந்த பூமியை படைத்தானே அவன் ஆசையைப்போலவே இந்தபூமி அமையலையே ஆண்டவன் ஆசையே
இங்கு பொய்யாய் போய்விடில் மனிதனின் ஆசைகள் மெய்யாவது சாத்தியமா? சந்தோஷம்
சந்தோஷம் வாழ்க்கையின் பாதி பலம் சந்தோஷம் இல்லை என்றால் மனிதர்க்கு ஏது
பலம் பாடலாசிரியர் வைரமுத்து