நியமனக்குழு, விவசாயம் மற்றும் நீர்பிடிப்புப் பகுதிக் குழு, பணிக் குழு, கல்விக் குழு ஆகிய நான்கு குழுக்களுக்கும் தலைவர் தேர்வுமுறை, பொறுப்பாளர்கள், கூட்டம் நடத்தும் முறை, குழுக்களின் பணிகள் ஆகியவை சிற்றூராட்சி நிர்வாகத்தில் குழுக்களின் பங்கு என்னும் இந்நூலில் விளக்கப்பட்டுள்ளது.
தமிழ் மக்கள் வரலாறு - தமிழகத்தில் சாதியைக் கண்டுபிடித்தல் ( அமைப்புமுறை, நடைமுறை மற்றும் ஆங்கிலேயரின் 1871 ஆம் ஆண்டு மக்கள்தொகை கணக்கெடுப்புக்கு முன்பு)