''புத்திர பாக்கியம்'' என்ற இந்நூல் ஒரு ஜோதிட நூலாக வெளிவந்த போதிலும், இதில் அநேக வாழ்க்கைத் தத்துவங்கள் அடங்கியுள்ளன்.
உண்மையில் இது ஜோதிட சாஸ்திரத்தின் சுடரொளி! உலக நடைமுறையின் பேராளி!
அதிக அளவில் குழந்தைகளைப் பெற்றுக் கொள்ளும் தம்பதிகளுக்கு இது ஒரு கையேடு. எச்சமயத்தில் கூடி சுகித்தால், ''கரு கலையும்'' என்ற அடிப்படை தத்துவம் இதில் அடங்கியுள்ளது.