வெறிநோய் எனும் இந்நூல் வெறிநோயின் தன்மை, பரவும் விதம், தடுக்கும் முறைகள், இந்நோயை ஒழிக்க அரசும் மக்களும் மேற்கொள்ள வேண்டிய பணிகள் என்பன போன்ற விவரங்களை ஆசிரியர் டாக்டர் ஆர். சுப்பராஜ் விவரித்துள்ளதோடு அரிய ஆலோசனங்களையும் வழங்கியுள்ளார்.
தமிழ் மக்கள் வரலாறு - தமிழகத்தில் சாதியைக் கண்டுபிடித்தல் ( அமைப்புமுறை, நடைமுறை மற்றும் ஆங்கிலேயரின் 1871 ஆம் ஆண்டு மக்கள்தொகை கணக்கெடுப்புக்கு முன்பு)