சங்கை வேலவனின் 'நடை பாதைச் சித்திரங்கள், கவிதைத் தொகுப்பிலுள்ள கவிதைகள் கருத்தாழமும், நடையழகும் மிக்க உணர்ச்சிக் கவிதைகளாகும்.
பாரதியின் உளப்பாங்கும், பாவேந்தனின் ஆவேசமும், பட்டுக்கோட்டையின் பாதிப்பம், தமிழொளியின் வர்க்கம் தழுவிய பிரசார உத்தியும், தனக்கே உரிய உவமை நயங்களும் கொண்டு ஜீவா, பாலன், நாவா, எம்.பி.எஸ், கே.சி. எஸ். பாவலர் திருமூர்த்தி, ராமதாஸ் ஆதர்சம் கொண்டு விளங்குகின்றது. அவரது கவிதைத் தொகுப்பு.
தமிழ் மக்கள் வரலாறு - தமிழகத்தில் சாதியைக் கண்டுபிடித்தல் ( அமைப்புமுறை, நடைமுறை மற்றும் ஆங்கிலேயரின் 1871 ஆம் ஆண்டு மக்கள்தொகை கணக்கெடுப்புக்கு முன்பு)