தமிழர்கள் விரும்பும் கேரள சமையல்
₹35+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :ஸ்ரீமதி
பதிப்பகம் :தாமரை பப்ளிகேஷன்ஸ் (பி) லிட்
Publisher :Tamarai publications (p) ltd
புத்தக வகை :சமையல்
பக்கங்கள் :58
பதிப்பு :1
Published on :2013
Add to Cartதமிழர்கள் விரும்பும் கேரள சமையல் என்ற இந்த நூல் நூலாசிரியர் ஸ்ரீமதியின் புது முயற்சி.
கேரளாவில் மேற்கொள்ளப்படும் சமையல்கள் பலவும் தமிழர்கள் விரும்பக் கூடியனவாக இருப்பதால், தமிழ் மக்களுக்கு அவற்றை அறிமுகம் செய்வதில் மிக்க மகிழ்ச்சி அடைகிறோம்.
பாசிப்பருப்புப் பாயசம், பலாப்பழப் பாயசம், பாலக்காட்டு அவியல், இஞ்சி புளி, கூட்டுக் கறி வகைகள், எருசேரி, காலன், ஓலன், தோரன், இஷ்டு, தீயல், பச்சடி வகைகள், குழம்பு வகைகள், சிப்ஸ், டிபன் வகைகள் எனப் பலவகையான கேரள சமையல் முறைகள் இந்த நூலில் விவரிக்கப்பட்டுள்ளன.
வாசகர்கள் - குறிப்பாகப் பெண்மணிகள் இந்நூலைப் பெரிதும் விரும்புவர்.