உணவே மருந்து சித்த மருத்துவம்
₹100+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :எம். பழனியப்பன், பசி.மரு
பதிப்பகம் :தாமரை பப்ளிகேஷன்ஸ் (பி) லிட்
Publisher :Tamarai publications (p) ltd
புத்தக வகை :மருத்துவம்
பக்கங்கள் :115
பதிப்பு :1
Published on :2013
Add to Cart“உணவே
மருந்து” எனும் இந்தப் புத்தகம் ஒவ்வொருவர் வீட்டிலும் இருக்கவேண்டிய ஒரு
அரிய புத்தகம். கீரை, காய், பழம், பூக்கள், அரிசி, கடைச்சரக்கு, உணவு வகை,
இவைகளை செய்முறை விளக்கத்தோடு, நாம் உடனே செய்து, நம் வீட்டில்
உள்ளவர்களுக்கு சுவையாக செய்து கொடுக்க, இந்தப் புத்தகம், நமக்கு ஒரு
அரிச்சுவடியாக இருக்கிறது.
இந்த வகை உணவினால், நம் உடலுக்கு பல சத்துக்கள் சேர்ந்து உடலை தெம்பாக இருக்க செய்கிறது.
ஆகையால், இந்நூலில் தரப்பட்டுள்ள அனைத்து வகை சித்தர்கள் கூறிய சித்த மருத்துவ உணவை நாம் உட்கொண்டால், நம் உடலுக்கு ஆரோக்கியம் கிடைக்கும். ஒவ்வொரு வகை உணவிலும், ஒவ்வொரு வகையான சத்துக்கள், உள்ளன என்று எடுத்துச் சொல்லியுள்ளனர். இந்த நூலை படித்து, இதிலுள்ள அனைத்து வகை மருத்துவ உணவையும் நீங்கள் செய்து சாப்பிட்டு, உடலை ஆரோக்கியமாக வைத்திருங்கள்.