book

வடிகால்கள்

₹50+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :பொன். கண்ணகி
பதிப்பகம் :நியூ செஞ்சுரி புக் ஹவுஸ்
Publisher :New century book house
புத்தக வகை :கவிதைகள்
பக்கங்கள் :121
பதிப்பு :1
Published on :2013
ISBN :9788123423906
Add to Cart

மனக்கண்ணின் வழியே பார்த்தவை  - நுகர்ந்தவை எல்லாம் இங்கே காட்சிப் பொருளாகிறது . அது ஒவ்வொருவருக்குள்ளிருக்கும் வெளிவந்த அல்லது வெளிவர துடித்துக்கொண்டிருக்கும் விடயமாகவும் கூடிருக்கலாம். வாழ்வின் பொருளென்பது இன்பத்திலும் துன்பத்திலும் குழைத்தெடுத்த ஒரு சிற்பம் . ஒன்றில் லாமல் மற்றொன்றில்லை எனும் போக்குதாம் ஒவ்வொருவர் சிருட்டிப்பிலும் அங்கம் வகிப்பது. அதுதாம் இக்கவிதைத் தொகுப்பின் உள்ளடக்கமும்.