book

வாழ்வை மேம்படுத்தும் சிந்தனைகள்

Vaazhvai Membaduthum Sinthanaikal

₹50+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :புலவர் வீ. மாரப்பன்
பதிப்பகம் :விஜயா பதிப்பகம்
Publisher :Vijaya Pathippagam
புத்தக வகை :தத்துவம்
பக்கங்கள் :96
பதிப்பு :3
Published on :2012
ISBN :9788184460254
Add to Cart

புலவர் வீ. மாரப்பன் பேரூர் தமிழ்க் கல்லூரியில் பயின்று புலவர் பட்டம்பெற்றவர். பட்டிமன்றம், கவியரங்கம்,இலக்கிய மன்றங்களின் சொற்பொழிவாளர், கவிஞர்.நீண்ட கால சுயமுன்னேற்ற நூற்பயிற்சியும் சோதிட நூல் புலமையும் உடைய பண்பாளர். தற்போது வெள்ளலூர் அரசு மேனிலைப்பள்ளியில் தமிழாசிரியராகவும், தமிழகத் தமிழாசிரியர் கழகம் - கோவை மாவட்டத் துணைச்செயலராகவும் பணியாற்றி வருகிறார்