தேவதைகளின் தெருவீதி உலா
₹40+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :இரதிபாலா
பதிப்பகம் :விஜயா பதிப்பகம்
Publisher :Vijaya Pathippagam
புத்தக வகை :கவிதைகள்
பக்கங்கள் :80
பதிப்பு :1
Published on :2014
Out of StockAdd to Alert List
இது வெறும் கவிதைப் புத்தகமல்ல, காதல் கதைகளும் அல்ல. காதல் யுகத்தில் பிறந்த காதலர்களின் முகம், காதல் சுகம் தேடும் காதலர்களின் அகம், காதல் மரத்தடியில் தவம் இருப்பவர்களுக்கு கிடைக்கும் காதல் வரம், காதல் சரணம் பாடும் காதல் பறவைகளின் தேசியகீதம், காதல் பக்கங்களில் உலாவரும் காதல் கீதையின் தேரோட்டம்.