book

மலை எலி சத்ரபதி சிவாஜி

₹35+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :அம்பிகா சிவம்
பதிப்பகம் :விஜயா பதிப்பகம்
Publisher :Vijaya Pathippagam
புத்தக வகை :வரலாறு
பக்கங்கள் :96
பதிப்பு :1
Published on :2010
ISBN :9788184463224
Add to Cart

வீர சிவாஜி என்னும் பெயரைக் கேட்டவுடனேயே நம் மனதில் ஒரு கம்பீரமான தோற்றம் தெரியும். மொகலாயர் களிடம் சிக்கித் தவித்துக் கொண்டிருந்த இந்துக்களிடையே எழுச்சியைத் தோற்றுவிப்பதற்காகத் தோன்றிய ஒரு மாவீரன்தான் சிவாஜி.
மராட்டியர்களை ஆரம்பத்தில் ஒரு பொருட்டாகவே கருதவில்லை ஒளரங்கசீப். ஆனால் பின்னாட்களில் ஒளரங்க சீப்பால் கடைசிவரை தோற்கடிக்க முடியாத ஒரு வீரனாக சிவாஜி விளங்கினார்.
சந்தர்ப்பவசத்தால் ஒருமுறை சிறைபிடிக்கப்பட்டாலும் தனது சமயோஜித புத்தியால் தப்பிவந்து மீண்டும் அரியணை ஏறிய சிவாஜியின் வாழ்க்கை மாணவர்கள் மட்டுமல்லாமல் இந்துவாகப் பிறந்த ஒவ்வொரு மனிதனும் தெரிந்துகொள்ள வேண்டிய ஒன்றாகும்.