book

ஆயுளை அதிகரிக்கும் அதிசய உணவு முறைகள்

₹140+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :கே.எஸ். சுப்ரமணி
பதிப்பகம் :புதிய புத்தக உலகம்
Publisher :Puthiya Puthaga Ulagam
புத்தக வகை :மருத்துவம்
பக்கங்கள் :312
பதிப்பு :1
Published on :2013
ISBN :9789387303539
Add to Cart

ஆரோக்கியமான, மகிழ்ச்சியான மற்றும் நீண்ட ஆயுளை விரும்பாதவர்களும் உள்ளார்களா என்ன? ஒரு நபரின் நீண்ட ஆயுளுக்குப் பின்னால் நிறைய காரணிகள் உள்ளன. இருப்பினும், உணவுப் பழக்கமும் இதில் முக்கிய பங்கு வகிக்கிறது. ஒரு நல்ல உணவுத் திட்டம் உங்கள் வயதை அதிகரிக்க உதவியாக இருக்கும்.

இன்று நாம் உங்கள் ஆரோக்கியத்திற்கு சிறந்த விஷயங்களைப் பற்றி பார்க்க உள்ளோம். ஆலிவ் எண்ணெய், பாதாம், விதைகள், பருப்பு வகைகள் மற்றும் மீன் போன்றவற்றை உள்ளடக்கிய மத்தியதரைக் கடல் உணவைப் பற்றி தான் பேசுகிறோம். இது ஆயுட்காலம் அதிகரிப்பதில் பயனுள்ளதாக இருக்கும். இந்த உணவு முறையில் உள்ள அழற்சி எதிர்ப்பு பண்புகள் நமக்கு மிகவும் நன்மை பயக்கும். இருப்பினும், மத்திய தரைக்கடல் உணவுக்கு பதிலாக சில தேர்ந்தெடுக்கப்பட்ட விஷயங்களைப் பற்றி நீங்கள் தெரிந்து கொள்ள விரும்பினால், அதற்கும் சில ஆப்ஷன்கள் உள்ளன.