book

புத்தி பலம் புகழ் துணிவு அருளும் ஸ்ரீ ஹனுமத் பூஜா விதானம்

₹120+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :எஸ்.எஸ். ராகவாச்சார்யர்
பதிப்பகம் :நர்மதா பதிப்பகம்
Publisher :Narmadha Pathipagam
புத்தக வகை :ஆன்மீகம்
பக்கங்கள் :152
பதிப்பு :1
Published on :2010
Add to Cart

காலையில் எழுந்து காலையில் செய்ய வேண்டிய கடமைகளையெல்லாம் செய்து, மடியுடுத்தி - அதாவது உலர்ந்த வேஷ்டி - உத்தரீயம் கட்டிக்கொண்டு பயபக்தியுடன் நம்பிக்கை வைத்து - தாம்பத்ய உறவு தவிர்த்து - அமைதி காத்து - நெற்றியில் அவரவர்க்கு உரிய சின்னம் வைத்துக் கொண்டு - கீழே படுத்து ஒரு வேளை உணவருந்தி மறுவேளை பலகாரமோ - பழமோ சாப்பிட்டு இப்படி விரதம் இருந்துதான் இத்தகைய பூஜை முறைகளைச் செய்ய முனைய வேண்டும். "ஏக சக்ரோ ரதோயத்வத் ஏகபக்ஷோயதாகக: அபார்யோ அபிநரஸ்தத்வத் அயோக்ய; ஸர்வகர்மஸு"