மனித வசியம் அல்லது மனக் கவர்ச்சி
₹120+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :மறைமலையடிகள்
பதிப்பகம் :நர்மதா பதிப்பகம்
Publisher :Narmadha Pathipagam
புத்தக வகை :உளவியல்
பக்கங்கள் :248
பதிப்பு :2
Published on :2011
ISBN :9789388428378
Out of StockAdd to Alert List
மனித வசியம் என்பது மக்களின் உள்ளத்தைக் கவர்வதாகிய ஓர் ஆற்றலை உணர்த்தும். இந்நூலில் மக்கள் மனத்தை கவர்தற்கு எளியவான பல அருமையான முறைகளை ஆசிரியர் எழுதியுள்ளார், வசிய முறைகள் திருக்குறள் திருமந்திரத்தினும் ஏனைச் சித்தர் நூல்களிலும் இலைமறைகாய் போல் அருமையாக சொல்லப்பட்டிருக்கின்றன