book

உலகம் பிறந்த கதை பத்து பொது அறிவு நூல்களின் சிறிய பெட்டகம்

₹200+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :சி.எஸ். தேவ்நாத்
பதிப்பகம் :நர்மதா பதிப்பகம்
Publisher :Narmadha Pathipagam
புத்தக வகை :கல்வி
பக்கங்கள் :176
பதிப்பு :1
Published on :2012
Add to Cart

வானத்​தைப் பற்றி ​தெரிய ​வேண்டும், பூமி​யைப் பற்றிய விளக்கம் ​வேண்டும், உயிர்க​ளைப் பற்றி அறிய ​வேண்டும், உலக நாகரீகம் பற்றி புரிதல் ​வேண்டும் எனில் இந்த நூல் அதற்கான அற்புத நூல். குழந்​தைகளுக்கு, இ​ளைஞர்களுக்கு, ​பெரியவர்களுக்கு என்று உங்கள் அ​னைவரின் எதிர்பார்ப்புகளுக்​கேற்ப இந்நூல் அ​மைந்திருக்கிறது