book

ஜாதகத்தில் உங்கள் எதிர்காலம்

₹300+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :குழ. ஆறுமுகம்
பதிப்பகம் :மதி நிலையம்
Publisher :Mathi Nilayam
புத்தக வகை :ஜோதிடம்
பக்கங்கள் :254
பதிப்பு :2
Published on :2013
Out of Stock
Add to Alert List

ஜாதகத்தில் உங்கள் எதிர்காலம் என்ற நூல் ஒரு தனித்தன்மையும் எளிய நளினமும் கொண்டிருக்கும். இப்பூவுலகிலுள்ள ஒவ்வொருவரும் தம் குடும்பத்தில் பிறக்கும்  குழந்தைகளுக்குத் தாங்களே நடப்பு பஞ்சாங்க உதவியுடன், ஜாதகக் குறிப்புகளைக் கணிக்கவும், கணிக்கப்பட்ட ஜாதகத்தில் அமையப் பெற்ற லக்னம் /ராசி மற்றும் கிரகங்களின் அமைப்புகளைக் கொண்டு, குழந்தையின் வாழ்க்கைப் பலன்களை கடந்த காலம்/ நிகழ் காலம்/ வருங்காலம்  எளிதில் தெரிந்துகொள்வதற்கு, ஜாதகத்தில் உங்கள் எதிர்காலம் என்ற இந்நூல் வழிவகை செய்கிறது.