ஔவையாரின் ஆத்திசூடிக் கதைகள் பாகம் 1
₹80+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :ஈசாந்திமங்கலம் பி. முருகேசன்
பதிப்பகம் :ராமையா பதிப்பகம்
Publisher :Ramaiya Pathippagam
புத்தக வகை :கதைகள்
பக்கங்கள் :168
பதிப்பு :9
Published on :2019
Add to Cartஆத்திச்சூடி என்பது பொ. ஊ. 12-ஆம் நூற்றாண்டில் வாழ்ந்த ஔவையார் இயற்றிய நீதி நூல் ஆகும். சிறுவர்கள் இளம் பருவத்திலேயே மனனம் செய்து மனதில் நிறுத்திக்கொள்ளும் வகையில் சிறுசிறு சொற்றொடர்களால் எளிமையாக அமைந்தது ஆத்திசூடி.