book

அறிவுச் சுடர்

₹25+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :கா. அப்பாத்துரை
பதிப்பகம் :மங்கை வெளியீடு
Publisher :Mangai Veliyeedu
புத்தக வகை :சிறுவர்களுக்காக
பக்கங்கள் :68
பதிப்பு :8
Published on :2010
Add to Cart

முத்துச் சுருக்கம் என்றும் முசிவு தருவதில்லை. அது என்றும் எவரும் விரும்பும்  நல்விருந்தாளியாகவே  இருக்கிறது.
மணிச்சுருக்கம் என்பது என்ன குறளுருவான ஒரு உடல் வடிவம்; ஆனால்  அறிவுண்ரவாகிய உயிர் உள்ள உடல்.
 கடுகைத் துளைத்து ஏழ்கடலைப் புகட்டிக்
 குறுகத் தறித்த குறள்.
உரைத்தாங்கு உரைத்த உரை, எம்மொயிலும் நல்லுரையே.