புஷ்பா எங்கே போனாள்?
₹40+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :அ.சு. மணியன்
பதிப்பகம் :மணிமேகலை பிரசுரம்
Publisher :Manimegalai Prasuram
புத்தக வகை :கதைகள்
பக்கங்கள் :164
பதிப்பு :1
Add to Cartஒவ்வொரு சிறுகதையிலும் சமூகத்தின் மீதான சாடல் நையாண்டி அக்கறை என படைப்பாளியின் கைவண்ணம் கபடியாடியுள்ளது. தோழர் அ.சு.மணியன் தனது பேனாவில் மைக்கு பதிலாக உழைப்பாளிவர்க்கத்தின் வியர்வையைத் தொட்டு இந்த சித்தரிப்புகளை தீட்டியுள்ளார். இந்த நூல் தோழர் அ.சு.மணியன் அவர்களின் மணிமகுடத்தில் ஒரு மரகதக்கல். இலக்கிய பால்வெளியில் ஒரு வால் நட்சத்திரம். படைப்புலகில் ஒரு மேற்கு வங்கம். அவரிடமிருந்து இதுபோல் மேலும் ஒரு கூட்டம் படைப்புகளை எதிர்பார்க்கிறோம், வரவேற்கிறோம், வாழ்த்துகிறோம்.