book

அண்ணாமலைப் பல்கலைக் கழகத்தின் அரும் பணிகளும் அரிய சாதனைகளும்

₹50+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :சி.எஸ்.தேவநாதன்
பதிப்பகம் :மணிமேகலை பிரசுரம்
Publisher :Manimegalai Prasuram
புத்தக வகை :மாணவருக்காக
பக்கங்கள் :180
பதிப்பு :1
Published on :2006
Add to Cart

வள்ளல் அண்ணாமலையார் நடராஜப் பெருமானின் கருணையையும் பல்கலைக்கழகத்தின் வளர்ச்சியையும் நாளும் சிந்திருத்தந்தவர். ஈட்டலும், காத்தலும், வகுத்தலும் அவருடைய வாழ்க்கைமுறை. வாழ்வில் உயரத் துடிப்பவர்களுக்கு அண்ணாமலையரசர் ஒரு முன் மாதிரி. ஒரு பல்கலைக் கழகத்தை நிறுவியதன் மூலம் அந்தக் கல்வி வள்ளல் உலக அளவில் புகழ் பெற்றிருக்கிறார்.