book

தனிக் குடித்தனமா? கூட்டுக் குடும்பமா?

₹27+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :சிவலை இளமதி
பதிப்பகம் :மணிமேகலை பிரசுரம்
Publisher :Manimegalai Prasuram
புத்தக வகை :பெண்கள்
பக்கங்கள் :144
பதிப்பு :1
Out of Stock
Add to Alert List

மனிதகுல வரலாற்றை ஆராய்ந்து அதன் தோற்றத்தையும், வளர்ச்சியையும் பற்றி எழுதியிருக்கும் பல்வேறு ஆசிரியர்கள் ஒரு விஷயத்தில் ஒருமனதாக முடிவுக்கு  வந்திருக்கிறார்கள். வீடு, குடும்பம், சமூகம் என்ற அமைப்புகள் எல்லாம்  தோன்றாத தொன்மைக்காலத்தில் மிருகங்களோடு மிருகங்களாக காடுகளில் வாழ்ந்த மனிதர்கள் கும்பலாகச் சேர்ந்து வாழக் கற்றுக்கொண்டதே மிருகங்களைப் பார்த்துத்தான் என்பதே அந்த முடிவு.