படிக்காத மேதை காமராஜரிடம் படிக்க வேண்டியவை
₹80+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :நீலம் மதுமயன்
பதிப்பகம் :மணிமேகலை பிரசுரம்
Publisher :Manimegalai Prasuram
புத்தக வகை :வாழ்க்கை வரலாறு
பக்கங்கள் :136
பதிப்பு :1
Published on :2014
Add to Cartஒரு மனிதனை உயர்ந்தவனாக்குவது அவனது பண்பும் பழக்க வழக்கமுமே. அவனது அனுபவங்களை அவனுக்குப் படிப்பினைகளை அமைகின்றன. அவற்றைப் படிகளாக்கிக் கொள்பவன் அவற்றால் உயர்வடைகின்றான். அவற்றை உதாசினப்படுத்துபவனை
அனுபவமும் உதாசீனப்படுத்தி விடுகிறது.