தனித் தமிழ்ப் பாக்களாய் மலர்ந்த பூக்கள்
₹25+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :பதிப்பக வெளியீடு
பதிப்பகம் :மணிமேகலை பிரசுரம்
Publisher :Manimegalai Prasuram
புத்தக வகை :கவிதைகள்
பக்கங்கள் :96
பதிப்பு :1
Add to Cartதமிழ் ஒரு தொன்மையான மொழி என்பது தமிழ் தெரிந்த அனைவருக்கும் தெரியும். பல ஆண்டுகளாக தமிழ் மொழியோடு வேற்று மொழி சொற்கள் பல நிலைகளில் கலந்து பழக்கத்தில் இருப்பதால் பல அரிய தமிழ்ச் சொற்கள் நாளடைவில் நம்மிடையே பேச்சு வழக்கிலிருந்து மறைந்து விட்டன. வேற்று மொழிச் சொற்களை தமிழ்ச் சொற்களோடு கலந்து பேசுவதை தமிழர்கள் ஒரு பெருமையாகக் கருதி விட்டார்கள். வடமொழிச் சொற்கள் பல தமிழில் கலந்து விட்டன.