book

உயிர்த் தமிழே

₹22+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :பதிப்பக வெளியீடு
பதிப்பகம் :மணிமேகலை பிரசுரம்
Publisher :Manimegalai Prasuram
புத்தக வகை :கவிதைகள்
பக்கங்கள் :88
பதிப்பு :1
Add to Cart

மழைக் காலத்தில் தோன்றும் காளான்களைப் போல் கவிதைப் புத்தகங்கள் கணக்கின்று வெளிவரும் இந்த  காலத்தில் கவியரசு வைரமுத்துவின் வாரிசோ என்று  வியக்கும் அளவிற்கு  ஒரு நல்ல செந்தமிழ்ச் சிறு பாவியத்தை இயற்றியுள்ளார், கவிஞர் முகில் கவியரசு வைரமுத்து தண்ணீர் தேசம் எழுதியது  போலவே, முகில் ஒரு கண்ணீர் தேசத்தை எழுதியுள்ளார். உயிர்த் தமிழே என்று ஆற்றப்படுத்தும்  அருமையான கருத்தோவியங்கள் இவரது படைப்பில் மிளிர்கின்றன.