book

விடிவை நோக்கி வா!

₹30+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :S.M. தர்மலிங்கம், பூண்டுலோயா தர்மு
பதிப்பகம் :மணிமேகலை பிரசுரம்
Publisher :Manimegalai Prasuram
புத்தக வகை :கவிதைகள்
பக்கங்கள் :96
பதிப்பு :1
Add to Cart

கண்ணுக்கும் மனதிற்கும் பூரிப்பூட்டும் இயற்கை வளங்களும் செழிப்பும் நிறைந்து காணும் ஒரு பிரதேசத்தில் உயிருள்ள அடக்குமுறைக்கு உட்பட்ட ஜீவன்களின் அவலத்திற்கு ஆட்பட்டு அழகையும் அவலத்தையும்  இணைத்தும்  ஏற்றத் தாழ்வுகளை  உள்ளடக்கியும் எனது  கவிதைகளை  ஆக்கியுள்ளேன்.