book

அகராதிக் கவிதைகள்

₹25+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :வ.மா. குலேந்திரன்
பதிப்பகம் :மணிமேகலை பிரசுரம்
Publisher :Manimegalai Prasuram
புத்தக வகை :கவிதைகள்
பக்கங்கள் :80
பதிப்பு :1
Add to Cart

தமிழில் எத்தனையோ வகைக் கவிதைகள். நானும் கவிதை உலகில் புதுமை சேர்க்க விளைந்தேன். குவைத் நாட்டில் தங்கியிருந்த இரண்டு தினங்கள் இளைப்பாற நல்ல சந்தர்ப்பம். அப்போது என் மனதில் உதித்தது தான் இங்கே உதிர்ந்துள்ள சில வரிகள். இதற்கு அகராதிக் கவிதைகள் என்று தலைப்புக் கொடுத்துள்ளேன். இதனை தமிழ் எழுத்துலகு ஏற்றுக் கொள்ளுமா என்பது தெரியாது. இதனால் தான்  இதனை சிறு நூல் வடிவில் வெளியிட்டுள்ளேன். இவை கவிதைகள் அல்ல என்று நீங்கள் சொன்னாலும் எனக்கு பரவாயில்லை ஆனால் அகராதிக் கவிதைகள் இனித் தமிழில் வெளிவர அடி எடுத்து தந்துள்ளேன்.