book

உங்கள் ஜாதகப்படி உங்கள் குடும்பம்

₹100+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :பதிப்பக வெளியீடு
பதிப்பகம் :மணிமேகலை பிரசுரம்
Publisher :Manimegalai Prasuram
புத்தக வகை :ஜோதிடம்
பக்கங்கள் :154
பதிப்பு :2
Out of Stock
Add to Alert List

ஜோதிட சாஸ்திரப்படி,ஒருமனிதனுடைய குடும்பத்தைப் பற்றி நிச்சயிப்பது, ஒருவனுடைய ஜென்த  லக்கினத்துக்கு இரண்டாவது பாவமேயாகும். ஒருவரது ஜாதகத்தில் இரண்டாவது பாவத்திலிருந்து அவரால் இரச்சிக்கத்தக்கவர்கள் , முகம், புத்தி சாதுரியம், ஆகாரச் சிறப்பு,வேலைக்காரர்கள், நண்பர்கள் ஆகியோரைப்பற்றியும் அறிந்து கொள்ளலாம்.