சாண எரிவாயு தயாரித்துப் பயன்படுத்துவது எப்படி?
₹20+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :பதிப்பக வெளியீடு
பதிப்பகம் :மணிமேகலை பிரசுரம்
Publisher :Manimegalai Prasuram
புத்தக வகை :உழைப்பு
பக்கங்கள் :80
பதிப்பு :3
Out of StockAdd to Alert List
சாண எரிவாயு என்பது கால்நடைகளின் சாணத்திலிருந்து நொதித்தல் முறையில் தயாரிக்கப்படும் எரிபொருளாகும்.[1] இந்த நொதித்தல் முறைக்கென களன்கள் அமைக்கப்படுகின்றன. சாணத்தினை எரிவாயு கலனுக்குள் செலுத்தி மீத்தேன் என்ற எரிவாயுவினைப் பெருகின்றார்கள்.
இந்த எரிவாயுக் களன்கள் உட்செலுத்தும் குழாய், செரிப்பான், வாயு சேகரிப்பான், சாணக்கழிவுக் குழம்பு வெளியேறும் குழாய், எரிவாயு வெளியேரும் குழாய் ஆகிய பாகங்களைக் கொண்டுள்ளன