அதிகச் செலவில் தயாரிக்கப்பட்ட ஆங்கிலப் படங்கள்
₹20+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :மு. சேரன்
பதிப்பகம் :மணிமேகலை பிரசுரம்
Publisher :Manimegalai Prasuram
புத்தக வகை :சினிமா
பக்கங்கள் :104
பதிப்பு :1
Add to Cartஆங்கிலப்பட வரலாற்றில் சிசில் பி.டிமிலி ஒரு விந்தை மனிதர் என்று புகழ் பெற்றவர். இன்னுமொருபடி மேலே போய் அவர் திரையுலகின் அவதார புருஷர் என்றுகூடப் போற்றப்படுபவர். சரித்திரம் படைத்த பல மகோன்னத படங்களைத் தயாரித்துப் படத்துறையில் இமாலய சாதனைகள் புரிந்த திரைப்பட மேதை சிசில் பி.டி.மிலி என்று இன்றுவரை பாராட்டுரைகள் பெற்றவர். தன் வாழ்நாளில் வெற்றிப் படங்களையே தயாரித்த அந்த அதி உன்னத படைப்பாளியின் இறுதிக் காலத்தில் காலத்தால் அழிக்க முடியாத ஒரு மாபெரும் படைப்பைத் திரையிலகிற்கு வழங்கிவிட்டுப் போனார்.