book

எழுத்துலக சிற்பிகளுடன் இனிய சந்திப்பு

₹50+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :கதிரேசன்
பதிப்பகம் :வானதி பதிப்பகம்
Publisher :Vaanathi Pathippagam
புத்தக வகை :இலக்கியம்
பக்கங்கள் :144
பதிப்பு :1
Add to Cart

எழுத்தாளனாக வேண்டும் என்ற ஆவல் எல்லோர் மனதிலும் தோன்றிவிடுவதில்லை. யாரோ ஒரு சிலருக்குத்தான் அந்த எண்ணம் தோன்றுகிறது. அப்படியே தோன்றினாலும், அதை  விடாப்பிடியாகப் பிடித்துக்கொண்டு தங்கள் கருத்துக்களை நல்லவிதமாக பதிவு செய்வதற்கு  வாய்ப்பும் சூழலும் எல்லோருக்கும் அமைந்து விடுவதில்லை. முன்னல்லாம் அடிக்கடி எழுதுவேன் இப்பல்லாம் அதற்கு எங்க நேரமிருக்கு? என்று சலித்துக்கொள்ளும் அநேகரை கேள்விப் பட்டிருக்கிறேன். ஆனால், எழுத்தையே வாழ்க்கையாக்கிக் கொண்ட இந்த எழுத்துலக ஜாம்பவான்களை சந்தித்து பேட்டி காணும் வாய்ப்பு தினகரன் வசந்தம் இணைப்பு இதழில் பணிபுரியும்போது எனக்கு கிடைத்தது.