கம்பனின் சிந்தையில் தந்தையர்
₹20+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :பால. இரமணி
பதிப்பகம் :வானதி பதிப்பகம்
Publisher :Vaanathi Pathippagam
புத்தக வகை :கட்டுரைகள்
பக்கங்கள் :96
பதிப்பு :1
Published on :2002
Add to Cartகம்பர் பொ. ஊ.
12ஆம் நூற்றாண்டில் மயிலாடுதுறை மாவட்டம் குத்தாலம் வட்டம் திருவழுந்தூர்
என்றழைக்கப்படும் தேரழுந்தூர் என்னும் ஊரில் பிறந்தவர். கம்பருடைய தந்தை ஆதித்தன் என்றும், கம்பருடைய மகன் அம்பிகாபதி என்றும் கூறப்படுகிறது.